முந்தைய பாகம்: யோவேலின் விளக்கம்
சகரியா 6ம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட காரியங்கள் பரலோக தேவனின் திருத்துவதை விளக்குவதாகவே இருக்கிறது, இதை அறிந்துக் கொள்வதற்க்கு முன்பு ஏதேன் நதியின் விளக்கங்களை படித்தால் இதை எளிதாக அறிந்துக் கொள்ளலாம், மேலும் இதில் முதல் 8 வசனத்தில் சொல்லப்பட்ட காரியங்களின் விளக்கம், அதே அதிகாரத்தின் பின் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமாக உள்ளது, அவைகளை ஒன்றின் பின் ஒன்றாக பார்ப்போம் - 1.நான் திரும்பவும் என் கண்களை ஏறெடுத்து, இதோ, இரண்டு பர்வதங்களின் நடுவாகப் புறப்பட்டுவருகிற நாலு இரதங்களைக் கண்டேன்; அந்தப் பர்வதங்கள் வெண்கலப் பர்வதங்களாயிருந்தன. 2.முதலாம் இரதத்தில் சிவப்புக் குதிரைகளும், இரண்டாம் இரதத்தில் கறுப்புக் குதிரைகளும், 3.மூன்றாம் இரதத்தில் வெள்ளைக் குதிரைகளும், நான்காம் இரதத்தில் புள்ளிபுள்ளியான சிவப்புக் குதிரைகளும் பூட்டியிருந்தன. 4.நான் என்னோடே பேசின தூதனை நோக்கி: ஆண்டவனே, இவைகள் என்னவென்று கேட்டேன். 5.அந்தத் தூதன் எனக்குப் பிரதியுத்தரமாக: இவைகள் சர்வலோகத்துக்கும் ஆண்டவராயிருக்கிறவருடைய சமுகத்தில் நின்று புறப்படுகிற வானத்தினுடைய நாலு ஆவிகள் என்றார். 6.ஒன்றில் பூட்டப்பட்டிருந்த கறுப்புக்குதிரைகள் வடதேசத்துக்குப் புறப்பட்டுப்போயின; வெண்மையான குதிரைகள் அவைகளின் பின்னாலே புறப்பட்டுப்போயின; புள்ளிபுள்ளியான குதிரைகள் தென்தேசத்துக்குப் புறப்பட்டுப்போயின. 7.சிவப்புக் குதிரைகளோவென்றால் புறப்பட்டுப்போய், பூமியிலே சுற்றித்திரியும்படி கேட்டுக்கொண்டன; அதற்கு அவர்: போய் பூமியில் சுற்றித்திரியுங்கள் என்றார்; அப்படியே பூமியிலே சுற்றித்திரிந்தன. 8.பின்பு அவர் என்னைக் கூப்பிட்டு: பார், வடதேசத்துக்குப் புறப்பட்டுப்போனவைகள், வடதேசத்திலே என் கோபத்தைச் சாந்திபண்ணிற்று என்று என்னோடே சொன்னார் - சகரியா 6:1-8
இரண்டு வெண்கலப் பர்வதங்கள்
நான் திரும்பவும் என் கண்களை ஏறெடுத்து, இதோ, இரண்டு பர்வதங்களின் நடுவாகப் புறப்பட்டுவருகிற நாலு இரதங்களைக் கண்டேன்; அந்தப் பர்வதங்கள் வெண்கலப் பர்வதங்களாயிருந்தன - சகரியா 6:1
இதில் இரண்டு வெண்கலப் பர்வதங்கள் என்பது இயேசு கிறிஸ்துவின் இரண்டு வருகையை, அதாவது கர்த்தர் ராஜாவாகவும், அதே சமயத்தில் அவரே ஆசாரியராகவும் இருக்கப்போவதை குறிக்கிறது - அவரே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார்; அவர் மகிமைபொருந்தினவராய், தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து ஆளுகை செய்வார்; தம்முடைய சிங்காசனத்தின்மேல் ஆசாரியராயும் இருப்பார்; இவ்விரண்டின் நடுவாகச் சமாதானத்தின் ஆலோசனை விளங்கும் - சகரியா 6:14
நான்கு ஆவிகள்
இதில் சர்வலோகத்துக்கும் ஆண்டவராயிருக்கிறவருடைய சமுகத்தில் நின்று புறப்படுகிற வானத்தினுடைய நாலு ஆவிகள்(நான்கு வகை இரதங்கள்) என்பது ஆதியாகமம் புஸ்தகத்தில் சொல்லப்பட்டது போல ஒரு நதியானது பிரிந்து நாலு பெரிய ஆறுகளானத்திற்கு ஒப்பாகவே இருக்கிறது - 1.நான் திரும்பவும் என் கண்களை ஏறெடுத்து, இதோ, இரண்டு பர்வதங்களின் நடுவாகப் புறப்பட்டுவருகிற நாலு இரதங்களைக் கண்டேன்; அந்தப் பர்வதங்கள் வெண்கலப் பர்வதங்களாயிருந்தன. 2.முதலாம் இரதத்தில் சிவப்புக் குதிரைகளும், இரண்டாம் இரதத்தில் கறுப்புக் குதிரைகளும், 3.மூன்றாம் இரதத்தில் வெள்ளைக் குதிரைகளும், நான்காம் இரதத்தில் புள்ளிபுள்ளியான சிவப்புக் குதிரைகளும் பூட்டியிருந்தன. 4.நான் என்னோடே பேசின தூதனை நோக்கி: ஆண்டவனே, இவைகள் என்னவென்று கேட்டேன். 5.அந்தத் தூதன் எனக்குப் பிரதியுத்தரமாக: இவைகள் சர்வலோகத்துக்கும் ஆண்டவராயிருக்கிறவருடைய சமுகத்தில் நின்று புறப்படுகிற வானத்தினுடைய நாலு ஆவிகள் என்றார் - சகரியா 6:1-4
துவக்கத்தில் இந்த நான்கு விதமான ஆவிகளை, இரதங்கள் என்றும், அதன் பின்பு ஆவிகளின் தனித்துவத்தை விளக்கும் விதமாக வெவ்வேறு நிறக் குதிரைகள் பூட்டியிருந்த இரதங்கள் என்றும் சொன்ன சகரியா, கடைசியாக அந்த நான்கு ஆவிகளின் ஆள்தத்துவதை விளக்கும் விதமாக எல்தா, தொபியா, யெதாயா, மற்றும் யோசியா என்னும் நான்கு நபர்களுடன் ஒப்பிடுகிறார் - 9.பின்பு கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 10.சிறையிருப்பின் மனுஷராகிய எல்தாயும், தொபியாவும், யெதாயாவும் பாபிலோனிலிருந்து வந்திருக்கும் அந்நாளிலே நீ போய், செப்பனியாவின் குமாரனாகிய யோசியாவின் வீட்டுக்குள் பிரவேசித்து - சகரியா 6:9-10
இந்த நான்கு நபர்களின் பெயர்களும் நம் தேவனையே குறிப்பதாக இருக்கிறது
எல்தா = உலகத்தார்
தொபியா = யெகோவாவே நல்லவர்
யெதாயா = யெகோவாவை அறிந்தவர்
யோசியா = யெகோவாவினால் சுகமானவர்
எல்தா, தொபியா, யெதாயா
இதில் எல்தா, தொபியா, யெதாயா என்பவர்கள், பிதாவின் திருத்துவதை நாம் அறிந்துக் கொள்வதற்காக உபயோகப்படுத்தப்பட்ட பாத்திரங்களாக இருக்கிறார்கள் - 9.பின்பு கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 10.சிறையிருப்பின் மனுஷராகிய எல்தாயும், தொபியாவும், யெதாயாவும் பாபிலோனிலிருந்து வந்திருக்கும் அந்நாளிலே நீ போய், செப்பனியாவின் குமாரனாகிய யோசியாவின் வீட்டுக்குள் பிரவேசித்து - சகரியா 6:9-10
அதே சமயத்தில், எல்தா, தொபியா, யெதாயா என்கிற மூவரும் ஒரே நபராக இருப்பதினால், அவர்களுக்கு செப்பனியா என்கிற பொதுவான பெயரும் கொடுக்கப்பட்டுள்ளது.
செப்பனியாவின் குமாரனாகிய யோசியா
இப்படி சர்வலோகத்துக்கும் ஆண்டவராயிருக்கிறவருடைய சமுகத்தில் நின்று புறப்படுகிற வானத்தினுடைய நான்கு ஆவிகளில், முதல் மூன்று பிதாவின் திருத்துவதையும், நான்காவது ஆவி குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் குறிக்கிறது, அதனால் தான் நான்காவது நபரை குறித்துச் சொல்லும் பொழுது, யோசியா என்று சொல்லாமல் செப்பனியாவின் குமாரனாகிய யோசியா என்று வேதாகமம் சொல்லுகிறது - 9.பின்பு கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 10.சிறையிருப்பின் மனுஷராகிய எல்தாயும், தொபியாவும், யெதாயாவும் பாபிலோனிலிருந்து வந்திருக்கும் அந்நாளிலே நீ போய், செப்பனியாவின் குமாரனாகிய யோசியாவின் வீட்டுக்குள் பிரவேசித்து - சகரியா 6:9-10
இதில் செப்பனியா என்பதற்கு யெகோவாவின் பொக்கிஷம் என்பதே அர்த்தமாய் இருக்கிறது
பூமியிலே சுற்றித்திரியும்படி கேட்டுக்கொண்டன
6.ஒன்றில் பூட்டப்பட்டிருந்த கறுப்புக்குதிரைகள் வடதேசத்துக்குப் புறப்பட்டுப்போயின; வெண்மையான குதிரைகள் அவைகளின் பின்னாலே புறப்பட்டுப்போயின; புள்ளிபுள்ளியான குதிரைகள் தென்தேசத்துக்குப் புறப்பட்டுப்போயின. 7.சிவப்புக் குதிரைகளோவென்றால் புறப்பட்டுப்போய், பூமியிலே சுற்றித்திரியும்படி கேட்டுக்கொண்டன; அதற்கு அவர்: போய் பூமியில் சுற்றித்திரியுங்கள் என்றார்; அப்படியே பூமியிலே சுற்றித்திரிந்தன. 8.பின்பு அவர் என்னைக் கூப்பிட்டு: பார், வடதேசத்துக்குப் புறப்பட்டுப்போனவைகள், வடதேசத்திலே என் கோபத்தைச் சாந்திபண்ணிற்று என்று என்னோடே சொன்னார் - சகரியா 6:1-8
கோபத்தைச் சாந்திபண்ணிற்று
இந்த முழு தரிசனமும், தேவனுடைய சித்தமும் கிறிஸ்துவின் சிலுவை மரணத்தினால் உண்டாகும் இரட்சிப்பை குறித்ததாகவே இருந்தது, அதாவது பாவத்தை வென்று மரணத்தை சங்கரித்து உண்டாகும் நித்திய ஜீவனுக்கு அடுத்ததாகவே இருந்தது - 6.ஒன்றில் பூட்டப்பட்டிருந்த கறுப்புக்குதிரைகள் வடதேசத்துக்குப் புறப்பட்டுப்போயின; வெண்மையான குதிரைகள் அவைகளின் பின்னாலே புறப்பட்டுப்போயின; புள்ளிபுள்ளியான குதிரைகள் தென்தேசத்துக்குப் புறப்பட்டுப்போயின. 7.சிவப்புக் குதிரைகளோவென்றால் புறப்பட்டுப்போய், பூமியிலே சுற்றித்திரியும்படி கேட்டுக்கொண்டன; அதற்கு அவர்: போய் பூமியில் சுற்றித்திரியுங்கள் என்றார்; அப்படியே பூமியிலே சுற்றித்திரிந்தன. 8.பின்பு அவர் என்னைக் கூப்பிட்டு: பார், வடதேசத்துக்குப் புறப்பட்டுப்போனவைகள், வடதேசத்திலே என் கோபத்தைச் சாந்திபண்ணிற்று என்று என்னோடே சொன்னார் - சகரியா 6:1-8
வடதேசத்திலே
இப்படி சர்வலோகத்துக்கும் ஆண்டவராயிருக்கிறவருடைய சமுகத்தில் நின்று புறப்படுகிற வானத்தினுடைய நான்கு ஆவிகளில், முதல் மூன்று பிதாவின் திருத்துவதையும், நான்காவது ஆவி குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் குறிக்கிறது, அதனால் தான் நான்காவது நபரை குறித்துச் சொல்லும் பொழுது, யோசியா என்று சொல்லாமல் செப்பனியாவின் குமாரனாகிய யோசியா என்று வேதாகமம் சொல்லுகிறது - 6.ஒன்றில் பூட்டப்பட்டிருந்த கறுப்புக்குதிரைகள் வடதேசத்துக்குப் புறப்பட்டுப்போயின; வெண்மையான குதிரைகள் அவைகளின் பின்னாலே புறப்பட்டுப்போயின; புள்ளிபுள்ளியான குதிரைகள் தென்தேசத்துக்குப் புறப்பட்டுப்போயின. 7.சிவப்புக் குதிரைகளோவென்றால் புறப்பட்டுப்போய், பூமியிலே சுற்றித்திரியும்படி கேட்டுக்கொண்டன; அதற்கு அவர்: போய் பூமியில் சுற்றித்திரியுங்கள் என்றார்; அப்படியே பூமியிலே சுற்றித்திரிந்தன. 8.பின்பு அவர் என்னைக் கூப்பிட்டு: பார், வடதேசத்துக்குப் புறப்பட்டுப்போனவைகள், வடதேசத்திலே என் கோபத்தைச் சாந்திபண்ணிற்று என்று என்னோடே சொன்னார் - சகரியா 6:1-8
10.அவன் செலுத்துவது செம்மறியாட்டு மந்தையிலுள்ள ஆடுகளிலாவது வெள்ளாட்டு மந்தையிலுள்ள ஆடுகளிலாவது எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், பழுதற்ற ஒரு கடாவைக் கொண்டுவந்து, 11.கர்த்தருடைய சந்நிதியில் பலிபீடத்தின் வடபுறத்தில் அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள். 12.பின்பு அவன் அதைச் சந்துசந்தாகத் துண்டித்து, அதின் தலையையும் கொழுப்பையும் கூடவைப்பானாக; அவைகளை ஆசாரியன் பலிபீடத்திலுள்ள அக்கினியில் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைக்கக்கடவன். 13.குடல்களையும் தொடைகளையும் அவன் தண்ணீரினால் கழுவுவானாக; அவைகளையெல்லாம் ஆசாரியன் கொண்டுவந்து பலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன்; இது சர்வாங்க தகனபலி; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி - லேவியராகமம் 1:10-13
செப்பனியாவின் குமாரனாகிய யோசியா
இந்தக் கிரீடங்களோவென்றால், கர்த்தருடைய ஆலயத்திலே, ஏலேமுக்கும், தொபியாவுக்கும், யெதாயாவுக்கும், செப்பனியாவின் குமாரனாகிய ஏனுக்கும் நினைப்பூட்டுதலுக்கென்று வைக்கப்படுவதாக - சகரியா 6:14
செப்பனியா = யெகோவாவின் பொக்கிஷம்
நான்கு வகை இரதங்கள்
2.முதலாம் இரதத்தில் சிவப்புக் குதிரைகளும், இரண்டாம் இரதத்தில் கறுப்புக் குதிரைகளும், 3.மூன்றாம் இரதத்தில் வெள்ளைக் குதிரைகளும், நான்காம் இரதத்தில் புள்ளிபுள்ளியான சிவப்புக் குதிரைகளும் பூட்டியிருந்தன. 4.நான் என்னோடே பேசின தூதனை நோக்கி: ஆண்டவனே, இவைகள் என்னவென்று கேட்டேன். 5.அந்தத் தூதன் எனக்குப் பிரதியுத்தரமாக: இவைகள் சர்வலோகத்துக்கும் ஆண்டவராயிருக்கிறவருடைய சமுகத்தில் நின்று புறப்படுகிற வானத்தினுடைய நாலு ஆவிகள் என்றார். 6.ஒன்றில் பூட்டப்பட்டிருந்த கறுப்புக்குதிரைகள் வடதேசத்துக்குப் புறப்பட்டுப்போயின; வெண்மையான குதிரைகள் அவைகளின் பின்னாலே புறப்பட்டுப்போயின; புள்ளிபுள்ளியான(பலமுள்ள) குதிரைகள் தென்தேசத்துக்குப் புறப்பட்டுப்போயின. 7.சிவப்புக் குதிரைகளோவென்றால் புறப்பட்டுப்போய், பூமியிலே சுற்றித்திரியும்படி கேட்டுக்கொண்டன; அதற்கு அவர்: போய் பூமியில் சுற்றித்திரியுங்கள் என்றார்; அப்படியே பூமியிலே சுற்றித்திரிந்தன. 8.பின்பு அவர் என்னைக் கூப்பிட்டு: பார், வடதேசத்துக்குப் புறப்பட்டுப்போனவைகள், வடதேசத்திலே என் கோபத்தைச் சாந்திபண்ணிற்று என்று என்னோடே சொன்னார் - சகரியா 6:1-8
9.பின்பு கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 10.சிறையிருப்பின் மனுஷராகிய எல்தாயும், தொபியாவும், யெதாயாவும் பாபிலோனிலிருந்து வந்திருக்கும் அந்நாளிலே நீ போய், செப்பனியாவின் குமாரனாகிய யோசியாவின் வீட்டுக்குள் பிரவேசித்து - சகரியா 6:9-15
இந்தக் கிரீடங்களோவென்றால், கர்த்தருடைய ஆலயத்திலே, ஏலேமுக்கும், தொபியாவுக்கும், யெதாயாவுக்கும், செப்பனியாவின் குமாரனாகிய ஏனுக்கும் நினைப்பூட்டுதலுக்கென்று வைக்கப்படுவதாக - சகரியா 6:14
வடதேசத்திலே என் கோபத்தைச் சாந்திபண்ணிற்று
8.பின்பு அவர் என்னைக் கூப்பிட்டு: பார், வடதேசத்துக்குப் புறப்பட்டுப்போனவைகள், வடதேசத்திலே என் கோபத்தைச் சாந்திபண்ணிற்று என்று என்னோடே சொன்னார் - சகரியா 6:8
அவனோடே சொல்லவேண்டியது: சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, ஒரு புருஷன், அவருடைய நாமம் கிளை என்னப்படும்; அவர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து முளைத்தெழும்பிக் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார். 13.அவரே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார்; அவர் மகிமைபொருந்தினவராய், தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து ஆளுகை செய்வார்; தம்முடைய சிங்காசனத்தின்மேல் ஆசாரியராயும் இருப்பார்; இவ்விரண்டின் நடுவாகச் சமாதானத்தின் ஆலோசனை விளங்கும் - சகரியா 6:9-15
அடுத்த பாகம்: மரியாளின் விளக்கம்